2021 இல் பிரித்தானியாவில் அமுலுக்குவரும் புதிய குடிவரவுத் திட்டம்

சட்ட ஆலோசகர் கீத் குலசேகரம் 2021 ஜனவரியில் இருந்து பிரித்தானியாவில் புதிய குடிவரவுத் திட்டம் அமுல்ப்படுத்தப்படும். இப்புதிய திட்டம் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய விசாவுக்குத் தகுதிபெற வேண்டுமாயின் ஒருவர் 70 புள்ளிகளைப் பெறவேண்டும். 2021 ஜனவரி மாதம் முதலாம் திகதி அமுலுக்கு வரும் இப்புதிய குடிவரவுத் திட்டம் தொடர்பான விபரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. பிரித்தானியக் குடிவரவு முறைமையில் கொண்டுவரப்படவுள்ள இப்புதிய மாற்றமானது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதன் பின்னர் இடம்பெறும் ஓர் முக்கிய நிகழ்வு … Continue reading 2021 இல் பிரித்தானியாவில் அமுலுக்குவரும் புதிய குடிவரவுத் திட்டம்